தொடர்புடைய செய்திகள்
- தஞ்சையில் குழந்தை விரல் துண்டிக்கப்பட்ட சம்பவம்! – இடைக்கால நிவாரணம் வழங்கி உத்தரவு!
- காலியாகும் காரைக்குடி பாஜக கூடாரம்? சைலெண்ட் மோடில் ஹெச்.ராஜா
- திடீரென சென்னையில் உயர தொடங்கிய கொரோனா! – மக்கள் அதிர்ச்சி!
- பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்? – நிதியமைச்சர் விளக்கம்!
- 4 கோடி வீடு - சிக்கிடான்ல ஹெச்.ராஜா... வச்சி செய்ய துவங்கிய நெட்டிசன்கள்!!
நீட் தேர்வு ரத்துக்கு நாங்களும் சப்போர்ட் பண்ணுவோம்! – சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ உறுதி!
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதற்கு ஆதரவு தெரிவிப்போம் என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய ஆய்வு குழு அமைக்கப்பட்டு நீட் தொடர்பான கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன. நீட் தேர்வு தொடர்பான தங்கள் கருத்துகளை மக்கள் அனுப்ப இன்றே கடைசி நாள். இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் நீட் குறித்து நடந்த விவாதத்தில் ”நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே அதிமுக, திமுகவின் நிலைபாடு. இதற்கு தமிழக பாஜக ஆதரவு தெரிவிக்குமா?” என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு பதிலளித்து பேசிய பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் “சட்டத்திற்கு உட்பட்டு நீட் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு விலக்கு கோரினால் அதற்கு ஆதரவு தெரிவிப்போம்” என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
