தொடர்புடைய செய்திகள்
- மேற்குவங்கம், கேரளாவில் ஆட்சி மாற்றம்.. அஸ்ஸாம், புதுவையில் ஆளும் கட்சிக்கு வெற்றி.. முழு விவரங்கள்..!
- தொங்கு சட்டசபையை நோக்கி நகரும் தமிழகம்.. தவெக ஆட்சி அமைக்க யார் யார் ஆதரவு கொடுப்பார்கள்?
- முக ஸ்டாலின், உதயநிதி, சேகர் பாபு பின்னடைவு!. திமுகவினர் அதிர்ச்சி..
- பெரம்பூர், திருச்சி கிழக்கு 2 தொகுதிகளிலும் விஜய் முன்னிலை!.. தவெகவினர் மகிழ்ச்சி!...
- சென்னையின் 16 தொகுதிகளிலும் தவெக முன்னிலை.. முதல்வர், துணை முதல்வர் உள்பட அனைவரும் பின்னடைவு...
2026 தமிழக தேர்தல் ரிசல்ட்! - பாஜக போட்டியிட்ட 27 தொகுதிகளிலும் பின்னடைவு!..
கடந்த ஏப்ரல் 23ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில், 85.15 சதவீத வாக்குகள் பதிவானது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. துவக்கத்தில் திமுக முன்னிலையில் இருந்த நிலையில், அதன்பின் தமிழக வெற்றிக் கழகம் முதலிடத்திற்கு வந்தது. அதன்பின் அதிமுக இரண்டாம் இடத்திற்க்கு வந்து திமுக 3ம் இடத்திற்குக் சென்றது. அதன்பின் வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. இதுவரை வெளியாகியுள்ள 234 தொகுதிகளுக்கான முடிவில் தவெக 106 தொகுதிகளிலும், அதிமுக 78 தொகுதிகளிலும், திமுக 50 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறது.
தவெக தலைவர் விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் முன்னிலையில் இருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் கே.பழனிச்சாமி தான் போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். ஆனால், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், துரை முருகன், அன்பில் மகேஷ், ஓ.பன்னீர் செல்வம், சேகர் பாபு, கே.என்.நேரு உள்ளிட்ட பல திமுகவினர் பின்னடவை சந்தித்துள்ளனர். அதேபோல், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பின்னடவை சந்தித்திருக்கிறார்.
அதேபோல், அதிமுக கூட்டணியில் இடம் பெற்று 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக எல்லா தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளது.

அடுத்த கட்டுரையில்