1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. biggboss varshini is arrested in gundy police

இளைஞரிடம் பண மோசடி!.. மிரட்டல்... பிக்பாஸ் பிரபலம் வர்ஷிணி கைது!..

varshini
சில சீரியல்களில் நடித்தவர் வர்ஷிணி. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். குறும்படம் எடுப்பதற்காக முதலீடு செய்யுங்கள் எனக் தன்னை ஏமாற்றியதாகவும் மிரட்டி தாக்கியதாகவும் இளைஞர் ஒருவர் வர்ஷினி மீது புகார் அளித்தார்.

கிண்டியில் 26 வயது இளைஞரை மிரட்டி ரூ.5 லட்சம் பணம் பறித்ததாக சொல்லப்படுகிறது. அதன்பின் கூடுதலாக ரூ,27 லட்சம் கேட்டு மிரட்டுவதாக இளைஞர் புகார் அளிக்க நடிகை வர்ஷினி சஞ்சய் உள்ளிட்ட நான்கு பேர் மூது 3 பிரிவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தற்போது கைது செய்திருக்கிறார்கள்.

தான் கேட்ட பணத்தை கொடுக்கவில்லையெனில் பொய் புகார் கொடுத்து உன்னை சிறையில் தள்ளுவேன் என வர்ஷிணி   மிரட்டியதாகவும் அந்த இளைஞர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ராதாவின் வீக்னெஸ் அது!.. எல்லாமே அவர் வச்சிகிட்டார்!.. அம்பிகா விளக்கம்!..