ராதாவின் வீக்னெஸ் அது!.. எல்லாமே அவர் வச்சிகிட்டார்!.. அம்பிகா விளக்கம்!..
1980களில் கோலிவுட்டில் அம்பிகாவும், ராதிகாவும் முக்கிய நடிகைகளாக வலம் வந்தனர். இவர்கள் இருவரும் ஒன்றாக பிறந்த சகோதரிகள். இந்நிலையில்தான், சமீபத்தில் தனது சகோதரி அம்பிகா மீது ராதா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
அதில் தனது சகோதரி அம்பிகா தன்னிடம் ரூ.46 கோடி அளவுக்கு செக் மோசடி செய்ததாக புகார் அளித்திருந்தார். ஆனால் இந்த புகாரை மறுத்த நடிகை அம்பிகா ‘இது முழுக்க முழுக்க இரு சகோதரிகளுக்கு இடையேயான பிரச்சனை.. இதில் புகார் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று கூறியிருந்தார்..
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அம்பிகா ‘ராதாதான் எனக்கு கொடுக்க வேண்டிய பணத்திற்காக மூன்று செக் கொடுத்தார். செக் தொடர்பாக முதலில் நாங்கள்தான் புகார் கொடுத்தோம். ராதா எங்களுக்கு ரூ.97 கோடி தர வேண்டும்.. தங்கம்தான் ராதாவின் வீக்னெஸ்.. என்னுடைய தங்க நகைகளையும் அவர்தான் வைத்துள்ளார்.. எனது சகோதரி என் மீது புகர் கொடுத்திருப்பது மிகவும் வேதனையாக இருந்தது’ என அம்பிகா கூறியிருக்கிறார்.