1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 4 ஏப்ரல் 2022 (18:18 IST)

அப்பல்லோவின் 9 மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பிய ஆறுமுகச்சாமி ஆணையம்!

arumugasamy
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையம் சமீபத்தில் ஓ பன்னீர்செல்வம் உள்பட பலரிடம் விசாரணை செய்தது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக ஆறுமுகசாமி ஆணையம் மறு விசாரணைக்காக அப்பல்லோ மருத்துவமனையின் 9 மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
ஏப்ரல்  5,6,7 ஆகிய மூன்று தினங்களில் அப்பல்லோவின் 9 மருத்துவர்களிடம் மூன்று நாட்கள் விசாரணை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
அதன் பிறகு மீண்டும் ஒருசில பிரபலங்கள் இடமும் விசாரணை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது