பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்த அர்ஜூனா மூர்த்தி ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என அந்த பதவியில் இருந்து விலகினார் இந்த நிலையில் ரஜினி கட்சி ஆரம்பிக்காததால் தற்போது மீண்டும் அவர் பாஜகவில் இணைந்துள்ளார். ரஜினி கட்சி தொடங்கியதாக கூறப்பட்டதால் தன்னுடைய அறிவுசார் பிரிவின் மாநில தலைவர் பதவியை விலகி ரஜினி கட்சியின் நிலைமைகளை அர்ஜூன மூர்த்தி கவனித்தார் அதன்பின் ரஜினி அரசியலில் இருந்து...