1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Alankanallur Jallikattu match date change

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் தேதி மாற்றம்!

Alankanallur Jallikattu
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி  நடக்கும் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் பொங்கல்  பணியையொட்டி மதுரை அலங்கா நல்லூர், அவனியாபுரம்க, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும். இதில், அலங்னா நல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றதாகும்.

இ ந் நிலையில், அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி  ஜனவரி 16 ஆம் தேதி நடைபெற இருந்த  நிலையில் வரும் 17 ஆம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
தைப்பூசத் திருவிழாவில் பக்தர்களுக்கு தடை! – திண்டுக்கல் ஆட்சியர் அறிவிப்பு!