தொடர்புடைய செய்திகள்
- எல்லா நிறுவனங்களையும் மூடுங்க.. வீட்டிலிருந்தே வேலை! – டெல்லி முதல்வர் அறிவிப்பு
- ஜல்லிக்கட்டுக்கான முன்பதிவு 3 மணிக்கு துவக்கம்!
- ஞாயிறு முழு ஊரடங்கு; முன்பதிவு பணம் திரும்ப அளிக்கப்படும்! – போக்குவரத்து துறை!
- அனைத்து கல்லூரிகளுக்கும் ஜனவரி 31 வரை விடுமுறை: உயர்கல்வித்துறை அறிவிப்பு!
- மக்கள் பயப்பட வேண்டாம்- முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தேதி மாற்றப்படுகிறதா?
ஒவ்வொரு ஆண்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாட்டுப்பொங்கலுக்கு மறுநாள் ஜனவரி 16ஆம் தேதி நடைபெறும் நிலையில் இந்த ஆண்டும் அதே தேதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் ஜனவரி 16ஆம் தேதி ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என குறிப்பிடப்பட்டுள்ளது
எனவே முழு ஊரடங்கு நாளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியாது என்பதால் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
இதுகுறித்து ஜல்லிக்கட்டு கமிட்டியினர் ஆலோசனை செய்து வருவதாகவும் விரைவில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் புதிய தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
