திங்கள், 30 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 25 ஆகஸ்ட் 2021 (19:16 IST)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்தியா முதலிடம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணி 14 புள்ளிகளுடன்  முன்னிலை வகிக்கிறது.
 

 கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்திற்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில்  வெற்றி பெற்றது.

இதையடுத்து,  உலக டெஸ்ட் சாம்பியன் பட்டியலில் இந்திய அணி 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
 

உலகக் கிரிக்கெட் பட்டியலில் இந்திய அணி நீண்ட நாட்களுக்குப் பிறகு முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.