தொடர்புடைய செய்திகள்
- அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்படுகிறாரா? அதிர்ச்சி தகவல்
- ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடிக்கே எனது ஆதரவு: திண்டுக்கல் சீனிவாசன்
- அதிமுகவை காப்பாற்றும் தகுதி ஓபிஎஸ்-க்கு மட்டும்தான் உள்ளது: கோவை செல்வராஜ்
- அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ் முக்கிய வேண்டுகோள்!
- எடப்பாடி பழனிசாமிக்குதான் என் ஆதரவு! – வெளிப்படையாக சொன்ன திண்டுக்கல் சீனிவாசன்!
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி வழக்கு: இன்று விசாரணை
அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த கூட்டத்திற்கு தடை கோரி சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது. அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் அதிமுக தலைமை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரில் யார் என்ற கேள்வி அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
