தொடர்புடைய செய்திகள்
- திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால், பொதுமக்கள் அவதி: கிளாம்பக்கம் விவகாரம் குறித்து அண்ணாமலை..!
- மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட பணிகளுக்கு ஒப்புதல் தேவை.! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!
- திமுக கூட்டணியிலும் சிக்கல்.. தொகுதி உடன்பாட்டில் கருத்துவேறுபாடு என தகவல்..!
- விஜய் கட்சியில் இருந்து முதல் விக்கெட் அவுட்.. திமுகவில் இணைந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி..!
- 14 தொகுதி எல்லாம் தர முடியாது.. ஈபிஎஸ் போட்ட நிபந்தனைக்கு ஒப்புக்கொண்ட பிரேமலதா..!
யானைகள் உயிரிழப்பை தடுக்க ஏஐ தொழில்நுட்பம்
யானைகள் உயிரிழப்பை தடுக்க ஏஐ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்தியாவிலேயே முதன்முறையாக யானைகள் உயிரிழப்பை தடுப்பதற்காக ஏஐ தொழில் நுட்பம் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படவுள்ளது.
ரயில்மோதி யானைகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் ரூ.7.25 கோடியில் நாட்டிலேயே முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு வசதியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையை தமிழ்நாடு வனத்துறை திறந்துள்ளது/
தண்டவாளங்களின் ஓரம் 500 மீட்ட இடைவெளியில் 12 உயர் கோபுரங்கள் அமைத்து அதிக் கேரமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோவையில் 2021-2023 வரை 9028 முறை யானைகள் வழிதவறி வெளியேறியுள்ளன.
கடந்த2008 முதல் இதுவரை 11 யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
