தொடர்புடைய செய்திகள்
- அதிமுகவினர் வளர்ச்சியை மைனஸில் தள்ளிவிட்டனர்! – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!
- அதிகரித்து வரும் கொரோனா; கிராமசபை கூட்டங்கள் ரத்து! – தமிழக அரசு அறிவிப்பு!
- பெண் என்பதால் விளையாட விடாமல் தடுப்பதா? – பர்வீன் வழக்கில் நீதிமன்றம் கண்டனம்!
- மறைமுகமாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதா? – டிடிவி தினகரன் கேள்வி!
- ஜூலை மாதத்திற்கு 7 லட்சம் விண்ணப்பங்கள்! – பரபரக்கும் ரேஷன் கார்டு பணிகள்!
வழக்குகளை எதிர்கொள்ள சட்ட ஆலோசனை குழு! – உஷாராகும் அதிமுக!
தொடர்ந்து அதிமுகவினர் மீது வழக்குகள் போடப்பட்டு வரும் நிலையில் சட்ட ஆலோசனை குழுவை அமைக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் சமீப காலமாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஏ.கே.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்ததும், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அதிமுக மீது பழிவாங்கும் நடவடிக்கையாக திமுக வழக்குப்பதிவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அதிமுகவினர் மீது போடப்படும் வழக்குகளை எதிர்கொள்ள அதிமுக சட்ட ஆலோசனை குழுவை அமைக்க ஈபிஎஸ் – ஓபிஎஸ் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
