தொடர்புடைய செய்திகள்
- தவெக ஆட்சி அமைக்கட்டும்!. நாங்க ஒன்னும் பண்ணமாட்டோம்!. ஸ்டாலின் பேட்டி...
- திமுக, அதிமுக சேர்ந்து திருமாவளவனை முதலமைச்சராக்க வேண்டும்: சிந்தனை செல்வன் பதிவு..
- தவெக ஆட்சியமைக்க திமுக இடையூறு செய்யாது, மற்றொரு தேர்தலை திமுக விரும்பவில்லை.. மு.க.ஸ்டாலின்
- நாளை விஜய் பதவி ஏற்கலனா அடுத்து மே 13ம் தேதிதான்!. பிஸ்மி சொன்ன ஜோசியம்..
- தவெகவுக்கு ஆதரவு இல்லை!.. அதிமுக அறிவிப்பு!...
தவெக பக்கம் தாவுகிறார்களா அதிமுக எம்.எல்.ஏக்கள்?.. புதுச்சேரில் ரிசார்ட்டில் தங்க வைப்பு!..
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. அதற்கு காரணம் ஆட்சி அமைக்க தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தவெகவிடம் இல்லை. ஆனாலும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்கிற அடிப்படையில் தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு தவெக தலைவர் விஜய் ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார்.
ஆனால் இப்போது வரை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கவில்லை. ஒருபக்கம் தங்களுக்கு தேவையான ஆதரவு எம்எல்ஏக்களை பெறும் முயற்சியில் தவெக இறங்கியிருக்கிறது. இதில் காங்கிரஸ் மட்டும் விஜய்க்கு ஆதரவளிக்க முன் வந்திருக்கிறது. ஆனாலும் இன்னும் ஐந்து எம்எல்ஏக்களின் ஆதரவு தவெகவுக்கு தேவை என்கிற நிலையில் விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டிருக்கிறது.
ஒருபக்கம், அதிமுகவில் சில எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுக்கலாம் என்கிற மனநிலையில் இருக்கிறார்கள்.இதையடுத்து 25க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்களை பாண்டிச்சேரியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அதிமுக தலைமை தங்க வைத்திருக்கிறது. அவர்கள் யாரும் அதிமுகவிலிருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

அடுத்த கட்டுரையில்