ஜல்லிக்கட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கிய பீட்டா அமைப்பின் தூதுவராக இருக்கும் நடிகை த்ரிஷா ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களால் தற்போது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். நடிகை த்ரிஷா கலந்துகொண்ட படப்பிடிப்பு தளத்தை முற்றுகையிட்டு படப்பிடிப்பை நிறுத்திய ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் அவர் மரணமடைந்து விட்டதாக போஸ்டர் உருவாக்கி சமூக வலைதளத்தில் பரப்பி விட்டனர். இதனால் கோபமான நடிகை த்ரிஷா அதற்கு தனது கடுமையான கண்டனங்களை...