செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 14 மார்ச் 2022 (23:25 IST)

ஆதார் - பான் கார்டு இணைப்பு...மத்திய அரசு எச்சரிக்கை

பான் கார்டை  , ஆதார் எண்ணுடன் இணைகக வேண்டுமென மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

இதற்காக காலக்கெடுவை பலமுறை மத்திய அரசு நீட்டித்துள்ளது.  இந்நிலையில் வரும் மார் 31 ஆம் தேதி ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்ககக கடைசி நாள் எனத் தெரிவித்துள்ளாது.

இதை இணைக்காதவர்களுக்கு ரூ.1000  அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.