வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 6 செப்டம்பர் 2021 (18:04 IST)

ஒரே மாதத்தில் ஆதார் அட்டை உச்சம்!

இந்தியா முழுவதும் ஆதார் அட்டையை சுமார் 144 கோடி முறை அத்தாட்சியாகக் காட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.  

இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்தியர்கள் ஒவ்வொருவரின் அடையாளமாக இருக்கும் ஆதார் அட்டையைக் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாடு முழுவதும் உள்ள மக்கள் சுமார் 146 கோடி முறை அத்தாட்சியாகப் பயன்படுத்தி உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.