தமிழக பாஜகவிற்கு 150 எம்.எல்.ஏக்கள் ?..... அண்ணாமலை

sinoj| Last Modified புதன், 14 ஜூலை 2021 (16:06 IST)

தமிழகத்தில் பாஜக முன்னாள் தலைவராகப் பொறுப்பு வகித்த எல்,முருகன் மத்திய அமைச்சரவையில் மீன்வளம், கால்நடை, பால்வளத்துறை, மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராகப் பதவியேற்றார்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டார்.

அக்கட்சியில் சேர்ந்த குறைந்த நேரத்தில் இப்பதவிக்கு வந்துள்ளதாக அவருக்குப் பாராட்டுகள் குவிந்தது.

இந்நிலையில், இன்று பாஜக தலைவர் அண்ணாமலை வரும் காலம் பாஜக காலம் என சூழுறைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: தமிழககத்தில் பாஜக ஆட்சி அமைக்கவேண்டுமென்று பிரதமர் விரும்புகிறார். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 150 எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் நுழைவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :