1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. A mother saves her son from a snake

பாம்பிடம் இருந்து மகனை காப்பாற்றிய தாய்..வைரல் வீடியோ

snake
பாம்பிடம் இருந்து மகனை காப்பாற்றிய தாயின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வீட்டில்  இருந்து வெளியே வரும்போது, வீட்டு வாசலில் சிறுவன் கீழிறங்கும்போது, அந்த வாசற்படியில் இருந்த ஒரு கொடிய விஷப்பாம்பு சிறுவனை கடிக்க சீறியது.

உடனே மின்னல் வேகத்தில்  ஓடிச் சென்று, தன் மகனை காப்பாற்றினார் தாய். எதிர்வீட்டில் பொருத்தியிருந்த கேமராவில் இந்த வீடியோ காட்சி பதிவாகியிருந்தது.

இது எங்கு எப்போது, நடந்ததது என்ற தகவல் தெரியவில்லை. ஆனால், நொடியில் மகனின் உயிரைக் காப்பாற்றிய தாயின் வீடியோ சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி  அவரைப் பாராட்டி வருகின்றனர்.


https://sharechat.com/post/undefined?referrer=copyLink
அடுத்த கட்டுரையில்
எஸ்.ஐ,. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை