வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (16:47 IST)

குற்றாலத்தில் படையெடுக்கும் பாம்புகள்... பயணிகள் அதிர்ச்சி

kuttralam
குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்குடன் சேர்ந்தும் பாம்பும் படையெடுத்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
தமிழகத்தில் முக்கிய சுற்றுலாத் தளமாக இருப்பது குற்றாலம். இங்கு எல்லா சீசன் களிலும் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதில் இருந்தும் பயணிகல் வந்து செல்வது வழக்கம்.
kuttralam
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும்  கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்குடன் சேர்த்து பாம்புகளும் அடித்து வரப்படுவதால், அங்கு குளிக்கும் சுற்றுலாப் பயணிகல் பீது அடைந்துள்ளனர்.
 
அதனால் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.