திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 27 நவம்பர் 2023 (20:05 IST)

சாலையில் ரூபாய் நோட்டுகளை வீசிச் சென்ற கும்பல்

நொய்டாவில் நள்ளிரவில் அதிகவேகமாகச் சென்ற நபர்கள் சாலையில் ரூபாய் நோட்டுகளை வீசிச் சென்ற  நிலையில் அவர்களை      கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்குள்ள நொய்டாவில் நள்ளிரவில் அதிகவேகமாகச் சென்ற நபர்கள் சாலையில் ரூபாய் நோட்டுகளை வீசிச் சென்றனர்.
 
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார் 12 கார்களுக்கும் தலா ரூ.33 ஆயிரம் அபராதம் விதித்து இதுதொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.