தொடர்புடைய செய்திகள்
- சிலை கடத்தல் வழக்கு: அதிர்ச்சி தீர்ப்பை வெளியிட்ட உயர்நீதிமன்றம்
- சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவுக்கு புதிய அதிகாரி: தமிழக அரசு அறிவிப்பு
- ஒரே நாளில் பொன் மாணிக்கவேல் ஓய்வு, சிலைக்கடத்தல் தீர்ப்பு: என்ன ஒரு ஒற்றுமை
- தேர்தலில் போட்டியிடும் திருநங்கை கடத்தல்...
- பொன்.மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது: உயர்நீதிமன்றம் தடாலடி
கணக்கு டீச்சரை கடத்திட்டு போன மர்ம நபர்கள்: கும்பகோணத்தில் பரபரப்பு
கும்பகோணத்தில் கணக்கு டீச்சரை மர்ம அந்பர்கள் கடத்திக் கொண்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வருபவர் காயத்ரி. இவர் கணக்கு டீச்சர் ஆவார்.
இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்த பின்னர் இருசக்கர வானத்தில் வீட்டிற்கு சென்ற காயத்ரியை காரில் வழிமறித்த கும்பல் அவரை கடத்திச் சென்றனர்.
இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸார் காயத்ரியை கடத்திச் சென்றவர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
