1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 884 deaths in one day in US

அமெரிக்காவில் ஒரே நாளில் 884 பேர் உயிரிழப்பு !

884 deaths
அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்துக்கு 15 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸை தடுக்க பல உலகநாடுகள் தீவிரமாக போராடி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மட்டும் ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு தாக்குதலுக்கு 884 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், அமெரிக்காவில் கொரோனாவுக்கு வைரஸ் தாக்குதலால் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதுகுறித்து  வாஷிங்டனில் செய்தியாளரிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளதாவது :

பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால்,  நியூ நியூராக், நியூ ஓரியன்ஸ் டெட்ராய்டு, ஆகிய ஆகிய நகரங்களுக்கு உரிய விமானங்கள் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
கொரோனா பரவலுக்கு காரணமான நிஜாமுதீன் வழிப்பாட்டுத்தலம் சீல்: அதிகாரிகள் அதிரடி