தொடர்புடைய செய்திகள்
- வார்னருக்கு உதவினாரா நடுவர் – எல்பிடபுள்யு விவகாரத்தில் கிளம்பிய சர்ச்சை!
- டெல்லியில் திடீரென அதிகரித்த கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்!
- உலக கொரோனா நிலவரம்: பாதிப்பு 4.47 கோடி, பலி 11.78 லட்சம்
- நேற்றைவிட சற்று அதிகமான தமிழக கொரோனா பாதிப்பு!
- அந்த இயக்குனர் வேண்டாம் என கதறும் தளபதி ரசிகர்கள்… என்ன முடிவெடுப்பார் விஜய்!
ஒரே நாளில் 64 குழந்தைகள் பிறந்தன… எழும்பூர் மருத்துவமனை சாதனை!
சென்னையில் உள்ள எழும்பூர் மக்ப்பேறு மருத்துவமனையில் நேற்று முன் தினம் ஒரே நாளில் மட்டும் 64 குழந்தைகள் பிறந்துள்ளன.
சென்னை எழும்பூரில் மகப்பேறு மருத்துவமனை உள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 64 குழந்தைகள் பிறந்துள்ளன. இது சமீப காலமாக அங்கு நடக்காத ஒரு நிகழ்வாகும். இங்கு வழக்கமாக சராசரியாக நாள்தோறும் 50 முதல் 55 பிரசவங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் நான்கு குழந்தைகள் கொரோனா பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிறந்தவையாகும். இந்த 64 குழந்தைகளில் 43 ஆண் குழந்தைகள், 21 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இதில், 60 சதவீதம் சுகப் பிரசவமாகவும், 40 சதவீதம் அறுவை சிகிச்சை வாயிலாகவும் பிறந்துள்ளன.
