தொடர்புடைய செய்திகள்
- இந்த பக்கம் கொரோனா; அந்த பக்கம் நிபா! – தமிழகத்தில் கடும் ஊரடங்கா?
- கேரளாவில் மேலும் இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு!
- ரவிசாஸ்திரிக்கு கொரோனா உறுதி: வீரர்கள் அனைவருக்கும் சோதனை!
- கோவில் திறப்புக்கு பதிலாக கொரோனாவுக்கு போராடுங்கள்! – உத்தவ் தாக்கரே கறார் பதில்!
- காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம்! – பள்ளிகள் அறிவுறுத்தல்!
தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
• கோவை - 229
• ஈரோடு - 104
• செங்கல்பட்டு - 127
• திருவள்ளூர் 84
• சென்னை - 165
அடுத்த கட்டுரையில்
