தொடர்புடைய செய்திகள்
- ஆலுமா டோலுமா பாடல் எனக்கே பிடிக்கவில்லை… அனிருத் ஓபன் டாக்!
- இன்னும் ஸ்டாக்கே வரலை.. நாளைக்கு 18+க்கு தடுப்பூசி உண்டா? – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!
- கொரோனா சோதனைக் கட்டணம் குறைப்பு… அறிவித்த முதலமைச்சர்!
- தளராத தன்முனைப்பே அவரின் வெற்றி… கே வி ஆனந்துக்கு கமல் அஞ்சலி!
- ஆத்மா சாந்தி அடையட்டும்… கேவி ஆனந்த் மறைவுக்கு ரஜினி இரங்கல்!
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் பரவலைத் தடுப்பது சவாலாக உள்ளது… ராதாகிருஷ்ணன் தகவல்!
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மட்டும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வட இந்தியாவைப் போலவே இப்போது தமிழகத்திலும் கொரோனா பரவல் இரண்டாம் அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவலை தடுப்பது மிகவும் சவாலாக உள்ளதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
