செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (13:14 IST)

கொரோனா சோதனைக் கட்டணம் குறைப்பு… அறிவித்த முதலமைச்சர்!

கேரளாவில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சோதனைக் கட்டணம் குறைக்கப்படுவதாக பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கேரளாவில் கொரோனா தொற்று இருப்பதைக் கண்டறியும் RTPCR சோதனை அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் தனியார் மருத்துவமனைகளில் 1700 ரூபாய்க்கும் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் 500 ரூபாயாக குறைக்கப்படுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.