தொடர்புடைய செய்திகள்
- பள்ளி செல்லும் குழந்தைகள், அதிகரிக்கும் கொரோனா: அமைச்சர் அட்வைஸ்!
- தென்மேற்கு பருவமழை: இந்திய வானிலை மையம் புதிய தகவல்
- நீண்ட இடைவெளிக்கு பின் 1000ஐ தாண்டியது தமிழக கொரோனா பாதிப்பு!
- ரஜினிகாந்துக்குப் பிறகு பியர் கிரில்ஸ் நிகழ்ச்சியில் இந்திய நடிகர்…. நெட்பிளிக்ஸ் வெளியிட்ட அறிவிப்பு
- சென்னையில் மட்டும் 50% கொரோனா தொற்று பதிவு: அமைச்சர் தகவல்
இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.
கடந்த சில மாதங்களாக வெயிலின் வெப்பம் காரணமாக சென்னை மக்கள் தத்தளித்த நிலையில் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான தட்ப வெட்பம் தற்போது இருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளகாக வானிலை மையம் தெரிவித்தது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
