தொடர்புடைய செய்திகள்
- பசங்க பாக்ஸ் கட்டிங் கேட்டா.. போடாதீங்க! – சலூன் கடைகளுக்கு வேண்டுகோள் விடுத்த அரசு பள்ளி!
- இனி மாணவர்கள் பேருந்துகளில் புட்போர்டு அடிக்க முடியாது- ஓட்டுனர் & நடத்துனர்களுக்கு புதிய உத்தரவு!
- முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு தேதி மாற்றமா? மத்திய அரசு அறிவிப்பு
- இன்று 37 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
- ஆட்டோ மீது லாரி மோதி விபத்து-பள்ளிக் குழந்தைகள் 7 பேர் பலி
குளித்தலையில் ஆற்றில் மூழ்கி 3 மாணவிகள் பலி
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கதவணையைச் சுற்றிப் பார்க்க வந்த பள்ளி மாணவிகள் 3 பேர் நீரில் மூழ்கிப் பலியாகினர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மாயனூர் கதவணையைச் சுற்றிப் பார்க்க வந்த 3 பள்ளி மாணவிகள் வந்தனர்.
காவிரி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கிய மாணவிகள் 4 பேரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள அரசுப் பள்ளியில் அடித்து வந்த 3 மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒரு மாணவியின் உடலை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள அரசுப் பள்ளியில் அடித்து வந்த 3 மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒரு மாணவியின் உடலை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.