1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 2019 TN government holidays announced

ஞாயிற்றுக்கிழமை வரும் தமிழ்ப்புத்தாண்டு, தீபாவளி: சோகத்தில் ஊழியர்கள்

2019
அடுத்த ஆண்டு அதாவது 2019ஆம் ஆண்டின் விடுமுறை தினங்களை தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதில் தமிழ்ப்புத்தாண்டு, தீபாவளி மற்றும் மிலாது நபி ஆகிய மூன்று நாட்களும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் சோகத்தில் உள்ளனர்.

மொத்தம் 23 நாட்கள் அரசு விடுமுறை தினங்கள் வருகிறது. அதன் விபரம் பின்வருமாறு

 
அடுத்த கட்டுரையில்
ரணில் ஆதரவாளர் ரணதுங்கா கைது! இலங்கையில் பதட்டம்