தொடர்புடைய செய்திகள்
- பிளஸ் 2 தேர்வு மையத்தில்..பிட் அடிக்க வைத்திருந்த பேப்பர்கள் பறிமுதல்...
- இன்று நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வை 32 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை: என்ன காரணம்?
- 11ஆம் வகுப்பு சேர மதிப்பெண் சான்று கோரி மாணவி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
- உடல் எடைய கட்டுக்குள்ள வச்சிருந்தா போனஸ்…. செம்ம அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்!
- வினாத்தாள் கசிவு: பிளஸ் டு தேர்வை ரத்து செய்த அரசு!
2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும்: பிளஸ் 2 மாணவர்களுக்கு அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு
பிளஸ் 2 வேதியியல் பாட கேள்விகளுக்கு 2 மதிப்பெண்கள் போனஸ் வழங்கப்படும் என அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது
பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என்றும், அதில் பகுதி 1-அ, வினா எண் 9 அல்லது பகுதி 1-ஆ, வினா எண் 5க்கு விடையளித்திருந்தால் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது
மேலும் பகுதி -2, வினா எண் 29 க்கு விடையளித்திருந்தால் முழுமதிப்பெண் வழங்கப்படும் என்றும் அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது
அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ள இந்த அறிவிப்பு பிளஸ் 2 மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
