வெள்ளி, 19 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (21:26 IST)

உடல் எடைய கட்டுக்குள்ள வச்சிருந்தா போனஸ்…. செம்ம அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்!

உடல் எடைய கட்டுக்குள்ள வச்சிருந்தா போனஸ்…. செம்ம அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்!
பங்குச்சந்தையில் இடைத்தரகர் நிறுவனமான ஸீரோதா வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்று கவனத்தை ஈர்த்து வருகிறது.

பங்குச்சந்தையை எளிமையாக்கி அதிகளவில் மக்களிடம் கொண்டு சேர்த்தவைகளில் ஆன்லைன் மொபைல் ஆப்களுக்கு முக்கியப் பங்குண்டு. இந்தியாவில் ஆன்லைன் ஸ்டாக் ப்ரோக்கிங் ஆப்களில் முன்னணி இடத்தில் உள்ளது ஸீரோதா.

இந்நிலையில் தற்போது அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்று இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அதன் படி அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் தங்கள் BMI எடை விகிதத்தை 25 சதவீதத்துக்குக் கீழ் வைத்திருந்தால் 50 சதவீதம் போனஸ் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அந்த நிறுவன ஊழியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.