செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 2 மே 2022 (18:39 IST)

11ஆம் வகுப்பு சேர மதிப்பெண் சான்று கோரி மாணவி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

high court
கேரளாவை சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு சேர மதிப்பெண் சான்றிதழ் கேட்டு மாணவி ஒருவர் வழக்கு பதிவு செய்த நிலையில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கேரள மாநிலத்தில் பதினோராம் வகுப்பு சேர்வதற்காக மதிப்பு சான்றிதழ் வேண்டும் என நக்‌ஷத்ரா பிந்த் என்ற மாணவி வழக்கு தொடர்ந்தார் 
 
இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது 
 
கொரோனா காலத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது