தொடர்புடைய செய்திகள்
- மணி நதி ஆற்றுப்பாலத்தில் ஒரு வாலிபர் சடலமாக மீட்பு
- ஆட்டோ ஓட்டுநர் வேடத்தில் சுற்றித்திரிந்த தீவிரவாதி கைது
- ஆற்றுத் தடுப்பணையில் மூழ்கி 7 பேர் பலி!
- கரூரில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி....காங்கிரஸ் பெண் எம்.பி ஜோதிமணிக்கு அனுமதி மறுப்பு
- தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்: 5 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!
ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் பலி !
சேலம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகேயுள்ள சேத்துக்குளியில் காவிரி ஆற்றில் பாட்டியுடன் துணிதுவைக்கச் சென்ற 2 குழந்தைகள் ஆற்றல் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகேயுள்ள சேத்துக்குளியில் விடுமுறையையொட்டி, இரண்டு சிறுமிகள், காவிறி ஆற்றுக்கு துணிதுவைக்க சென்றுள்ளார்.
பாட்டி, கரையில் துணிதுவைக்கும்போது, சிறுமிகள் ஆற்றில் குளிக்கச் சென்றனர். இந் நிலையில், நீண்ட நேரமாகியும் சிறுமிகள் இருவரையும் கணாததால் பாட்டி கூச்சலிட்டார்.
அப்போது அருகிலுள்ளவர்கள், ஆற்றில் இறங்கித் தேடியபோது, அங்குத்தோண்டப்பட்டுள்ள குழியில் இரண்டு சிறுமிகள் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.