தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தியதாக 167 நிறுவனங்களுக்கு சீல் வைத்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்த கடைகளுக்கு சீல் வைக்க தமிழக அரசு முடிவு செய்து அதன்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு இதுவரை 36 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது மேலும் 167 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப் பட்டுள்ளதாகவும் தமிழக அரசு நீதிமன்றத்தில்...