தொடர்புடைய செய்திகள்
- திரிபுரா மாநில முதல்வருக்கு கொரோனா! – தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல்!
- யார்தான்பா கமலுக்கு வில்லன்… இன்னும் முடிவு செய்யாத லோகேஷ்!
- ஆரம்பிக்கலாங்க… கமலுடன் இணைந்து விக்ரம் பட அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!
- அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!
- பெங்களூரு அணியின் முக்கிய வீரருக்கு கொரோனா தொற்று உறுதி!
இந்தியாவின் அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த முதியவர்!
கோவையைச் சேர்ந்த மாரப்பன் என்ற 105 வயது முதியவர் 1952 முதல் அனைத்து தேர்தலிலும் வாக்களித்துள்ளார்.
கோவை மாவட்டம் கருப்பராயன் பாளையத்தில் 1916-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி பிறந்த மாரப்பன் தாத்தாவுக்கு தற்போது அவரது வயது 105. நேற்று அவர் வாக்கு செலுத்தி தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். இவர் 1952 ஆம் ஆண்டு தொடங்கி நடந்த அனைத்து சட்டப்பேரவை தேர்தல்களிலும் வாக்கு செலுத்தியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
