வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 29 மார்ச் 2022 (18:26 IST)

பெங்களூர்-மைசூர் 10 வழிச்சாலை: 75 நிமிடங்கள் மட்டுமே பயணம்!

பெங்களூரில் இருந்து மைசூருக்கு 10 வழி சாலையை கடந்த சில ஆண்டுகளாக போடப்பட்டு வரும் நிலையில் இந்த சாலையின் பணியை அக்டோபரில் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
பெங்களூரில் இருந்து மைசூருக்கு சுமார் 140  கிலோமீட்டர் இருக்கும் நிலையில் தற்போது இந்த இரு நகரங்களுக்கு இடையே உள்ள பயண நேரம் சுமார் 3 மணி நேரம் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் 10 வழிச்சாலை பணி முடிந்தவுடன் 75 நிமிடங்களில் பெங்களூரில் இருந்து மைசூருக்கு போகலாம் என தகவல் வெளியாகியுள்ளது