திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 26 மார்ச் 2022 (14:18 IST)

சினிமாவில் நடிக்கிறாரா அரஜுன் சம்பத்?….வைரலாக பரவும் செய்தி!

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் சினிமாவில் நடிப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளின் மூலமாக தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். அரசியலில் அடிக்கடி சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து வரும் இவர் இப்போது சினிமாவில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.