புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 20 நவம்பர் 2021 (20:06 IST)

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அணிக்கு பாராட்டு விழா தொடங்கியது!

சமீபத்தில் ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் -14 வது சீசன் தொடர் நடைபெற்றது. இதில், தோனி தலைமையிலான  சென்னை கிங்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியது.

இந்நிலையில், சிஎஸ்கே நிர்வாகம் சென்னை கிங்ஸ் அணிக்கு பாராட்டு  விழா நடத்த தீர்மானித்தது.

இதையடுத்து, இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தோனி தலைமையிலான சென்னை அணிக்கு பாராட்டு விழா தற்போது தொடங்கியுள்ளது.

பல்லாயிரக்காணக்கான ரசிகர்கள் இவ்விழாவை பார்த்து வருகின்றனர்.