வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By sinoj
Last Modified: வெள்ளி, 15 அக்டோபர் 2021 (18:10 IST)

ஐபிஎல்-2021; சென்னை அணி கோப்பை வெல்லும்! ஜோசியர் கணிப்பு

ஐபிஎல் 14 வது சீசனில்  இரண்டாவது பகுதி ஆட்டம் சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸீல் நடந்து வந்தது.

இந்நிலையில்,  நீண்ட நாட்களுக்குக்குப் பிறகு சென்னை கிங்ஸ் அணியு இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

சென்னை கிங்ஸ் அணியை எதிர்த்து, கொல்கத்தா அணி விளையாடவுள்ள நிலையில்,  இந்த இறுதிப் போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

இந்நிலையில், இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி வெல்லும் என பிரபா ஜோசியர் கண் கணித்துள்ளார்.