தொடர்புடைய செய்திகள்
- படப்பிடிப்பின்போது சறுக்கி விழுந்த நடிகை கீர்த்தி சுரேஷ் வைரலாகும் வீடியோ
- போனில் பேசுவதை ஒட்டுகேட்டு விளம்பரம் செய்யும் ஃபேஸ்புக்!
- அறுந்து கிடந்த மின்வயர்: மின்வாரிய ஊழியர்கள் அலட்சியத்தால் 2 சிறுமிகள் பலி
- தற்காப்பு கலையில் பிளாக் பெல்ட் - வைரலாகும் ராகுல் காந்தி புகைப்படங்கள்
- ஏபிசிடி எழுத தெரியாமல் அடி வாங்கும் நாய்; வைரல் வீடியோ
குட்டியை கொடுக்காமல் பாசப்போராட்டம் நடத்தும் நாய் - வைரல் வீடியோ
ஒரு நாய் தனது குட்டியை தனது எஜமானிடம் கொடுக்க மறுத்து பாசப்போராட்டம் நடத்திய சம்பவம் வீடியோவாக வெளிவந்து பலரையும் கவர்ந்துள்ளது.
பொதுவாக ஒரு நாய் குட்டி போட்டால், அதன் உரிமையாளர், அந்த குட்டிகளை மற்றவர்களுக்கு கொடுத்து விடுவது வழக்கம். அந்த தாய் நாயை மனதளவில் பாதிப்படைய செய்யும். ஆனால், நாயின் சோகத்தையெலலம் மனிதர்கள் கண்டுகொள்வதில்லை.
அதேபோல், சீனாவில் ஒருவர் தனது நாய் போட்ட குட்டிகளை மற்றவர்களிடம் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், மீண்டும் அந்த நாய் குட்டி போட்டது. அதை எடுக்க அந்த நபர் முயன்ற போது, தனது குட்டியை கொடுக்காமல் அதன் தாய் தடுக்க முயலும் சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.
இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
