தொடர்புடைய செய்திகள்
- கீவ் நகரில் இந்தியர்கள் யாரும் இல்லை: மத்திய அரசு அறிவிப்பு
- 43.85 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- யுக்ரேன் தொலைக்காட்சி கோபுரம் மீதான ரஷ்ய தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது - யுக்ரேனிய வெளியுறவுத்துறை
- உக்ரைனில் உள்ள குழந்தைகளுக்கு உதவும் பிரபல நடிகை
- ரகசியங்களை காப்பாற்றுவது கடினம்- ஆர். ஆர்.ஆர் பட நடிகை
7 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்புகள்! – முடிவை நோக்கி கொரோனா?
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில காலமாக அதிகரித்திருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது வேகமாக குறைந்து வருகின்றன.
கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 7,554 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,29,38,599 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 223 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,14,246 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,23,38,673 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 85,680 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
