தொடர்புடைய செய்திகள்
- உக்ரைனிலிருந்து தப்பிய இந்தியர்கள்; ஆபரேஷன் கங்கா! – ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீட்பு!
- 43.56 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
- தொடக்க ஆட்டக்காரர்களை இழந்த இந்தியா.,. ஸ்ரேயாஸ் ஐயர் நிதானம்!
- பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின் !
8 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில காலமாக அதிகரித்திருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது வேகமாக குறைந்து வருகின்றன.
கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 8,013 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,29,24,130 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,13,843 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,23,07,686 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 1,02,601 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
