தொடர்புடைய செய்திகள்
- விமானிக்கு கொரோனா… நடுவானில் தெரிந்த உண்மை – பயணிகள் தவிப்பு!
- கொரோனா பாதிப்பை தடுக்க ஜூன் 30 வரை ஊரடங்கு...
- உலக போர் குண்டு வீச்சில் தப்பித்த முதலை! – மாஸ்கோவில் உயிரிழந்தது!
- கொரோனா: கோவிட்-19 தொற்றுக்கு புதிய மருந்தை சோதனை செய்ய மலேசியா தேர்வு
- மாட்டுச்சாணம் ரூ500, கோமியம் ரூ.1000: கொரோனாவால் புது பிசினஸ்
மாவு உருண்டைக்குள் வெடி வைத்து பசுவுக்கு கொடுத்த கொடூரம் !
கேரள மாநிலத்தில் யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடி வைத்துக் கொடுத்த சம்பவம் இந்தியாவை உலுக்கியுள்ள நிலையில், இமாச்சல் பிரதேசத்திலும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தின் ஜந்துட்டா என்ற பகுதியில் சினைப்பசு ஒன்றுக்கு கோதுமை மாவு உருண்டைக்குள் வெடி வைத்துக் கொடுக்கபட்டுள்ளது.
இதனைக் கடித்த பசுவின் வாய் சிதைந்து படுகாயமடைந்தது. தற்போது இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
