1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Terrible bombing People shocked

பயங்கர குண்டுவெடிப்பு… மக்கள் அதிர்ச்சி…

lakoore
லாகூர் அருகே வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீர் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் குண்டு வைத்தனர். இதில் 40 ராணுவவீரர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இன்று லாகூர் அருகே வெடிகுண்டு வெடித்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தக் குண்டுவெடிப்பில் காயமடைந்த மக்களை மீட்கும் பணி துரியதமாக நடைபெற்று வருகிறது.  இதுகுறித்து போலீஸார் விசாரணாஇ செய்து வருகின்றனர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
விவசாயி உயிரிழப்பு... இரண்டு போலீஸார் கைது...