திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 23 ஜூன் 2021 (18:30 IST)

HBD கவிஞர் சினேகன்...குவியும் வாழ்த்துகள்

கவிஞர் சினேகன் இன்று தனது 43 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்து பின் பாண்டவர் பூமி படத்தில் அனைத்துப் பாடல்களும் எழுதியதன் மூலம் பாடலாசிரியராக அறிமுகம் ஆனவர் சினேகன்.

இவர் சாமி, சூரரைப் போற்று,ராம் உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

இந்நிலையில் பிக்பாஸ் 1 சீசனில் இவர் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ஏராளமான ரசிகர்களைப் பெற்றார்.

தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளார். இன்று சினேகன் தனது 43 வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.