தொடர்புடைய செய்திகள்
- அரசு பள்ளியில் புகுந்து தலைமை ஆசிரியையின் செயினை பறித்து சென்ற மர்ம நபர்
- எங்களை விடுங்கள் நீங்கள் முதலில் தயாரா? மோடியிடம் மறைமுகமாக கேள்வி எழுப்பிய பள்ளி மாணவன்
- ‘ஹிப் ஹாப் தமிழா’வின் அடுத்த மியூஸிக் வீடியோ
- ஆபாச படம் பார்க்க மறுத்த மாணவனுக்கு கத்திகுத்து!
- மயக்க மருந்து கொடுத்து மாணவியை கற்பழித்து ஆபாசபமெடுத்த மாணவன்....
பள்ளி ஆசிரியைக்கு இ-மெயிலில் பலாத்கார மிரட்டல் விடுத்த 7 ஆம் வகுப்பு மாணவன்
வகுப்பு ஆசிரியையும், அவரது மகளையும் பாலியல் பலாத்காரம் செய்வேன் என இ-மெயில் வாயிலாக மாணவன் ஒருவன் மிரட்டிய சம்பவம் ஒன்று அரியானா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
அரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் நகரத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், தனது வகுப்பு ஆசிரியையும் மற்றும் அதே வகுப்பில் படிக்கும் அவரது மகளையும் பலாத்காரம் செய்வதாக இ-மெயில் வாயிலாக மிரட்டியுள்ளான்.
இந்த மிரட்டல் குறித்து ஆசிரியை அளித்த புகாரில் சமந்தப்பட்ட மாணவனை பள்ளியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளனர். மேலும் மாணவனுக்கு உளவியல் தொடர்பான ஆலோசனை கொடுக்கப்பட்டு வருகிறது.
