திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: சனி, 15 ஆகஸ்ட் 2020 (17:27 IST)

மகள் சௌந்தர்யாவுடன் சுதந்திர தினம் கொண்டாடிய ரஜினிகாந்த் ! வைரல் போட்டோ

இன்று நாட்டில் 74 வது சுதந்திர தினவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்,  நாட்டிலுள்ள முதன் குடிமகன் ஜனாதிபதி, பிரதமர் மோடி, உள்ளிட்ட அரசுஅதிகாரிகள், மக்கள் தம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தி இன்று சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்தாருடன் இணைந்து சுதந்திரம் கொண்டாடினார்.

தனத் மகள் சௌந்தர்யாவுடன் ரஜினி இருப்பது போன்ற  புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.