தொடர்புடைய செய்திகள்
- பாரா ஒலிம்பிக்ஸில் இரண்டு வெண்கலம் வென்ற ப்ரீத்தி பால்! - குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து!
- ஆந்திராவை புரட்டிப்போட்ட மழை வெள்ளம்! அனைத்து உதவிகளும் செய்வதாக பிரதமர் வாக்குறுதி!
- சிவாஜி சிலை விழுந்து நொறுங்கிய விவகாரம்: மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி..!
- தமிழகத்தில் மேலும் 2 புதிய வந்தே பாரத் ரயில்கள்! நேரம், நிறுத்தங்கள் முழு விவரங்கள்!
- தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்.. பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!
புருனே நாட்டிற்கு புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து..!
பிரதமர் மோடி புருனே நாட்டிற்கு அரசு முறை சுற்றுப் பயணமாக கிளம்பி உள்ளதாகவும் அங்கு அவர் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்து விடுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
பிரதமர் மோடி புருனே மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு இரண்டு நாள் பயணமாக இன்று கிளம்பி சென்றார். முதலாவதாக அவர் புருனே நாட்டிற்கு செல்லும் நிலையில் இந்தியா புருனே இடையே தூதரக உறவுகள் தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவை அடுத்து நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.
இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடி இன்று புருனே செல்கிறார். மேலும் அவர் புருனே பயணத்தை முடித்துவிட்டு சிங்கப்பூர் செல்லும் நிலையில் சிங்கப்பூரிலும் இரு தரப்பு உறவுகள் தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதாக றப்படுகிறது.
பிரதமர் மோடி, புருனே,சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் செய்வதால் இந்த இரு நாடுகளிடம் இந்தியாவின் நட்புறவு நெருக்கமாகும் என்று கூறப்படுகிறது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
