1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. PM Modi return to india after US Trip

திருப்திகரமாக முடிந்தது அமெரிக்க பயணம்! – இந்தியா திரும்புகிறார் பிரதமர் மோடி!

National
குவாட் உச்சிமாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி இன்று இந்தியா திரும்புகிறார்.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாடு வாஷிங்டனில் 24ம் தேதி நடைபெற்றது. இதற்காக 4 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி கடந்த 22ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

அங்கு அமெரிக்க தொழில்நிறுவனங்களுடனான கூட்டம், துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்தல், குவாட் உச்சிமாநாடு உள்ளிட்டவற்றில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்நிலையில் நான்கு நான் சுற்றுபயணம் முடிந்து இன்று நாடு திரும்புகிறார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
இது உங்கள் சொத்து!.. இந்திய கலைபொருட்களை திரும்ப கொடுத்த அமெரிக்கா!