1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Electric vehicles Trending on the Internet

எலெக்ட்ரிக் வாகனங்கள்...இணையதளத்தில் டிரெண்டிங்

electrica vehicles
நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கூடிக்கொண்டே போகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும்  அதிகரித்து வருகிறது. இதனால் சாதாரண மற்றும் ஏழைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களை ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் வாங்கி வருகின்றனர். சமீபத்தில் ஓலா எலெக்ட்ரிக்கள் வாகங்கள் விற்பனையில் சாதனை படைத்தது. இதுகுறித்த டிரெண்டிங் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம்